நடையோசை வெண்பா
நடையோசை வெண்பா ...!!
*************************************
பார்த்தேன் சிலிர்த்தேன் பனித்தேன் உளங்கனிந்தேன்
ஓர்ந்தேன் மகிழ்ந்தேன் உயிர்நனைந்தேன் - சேர்த்தணைத்தேன்
விண்மிதந்தேன் பாலீந்தேன் மெய்மறந்தேன் பண்ணிசைத்தேன்
கண்குளிர்ந்தேன் செய்தேன் கவி .