அம்மா

சுவாசம் தந்த நேசம் அம்மா...

எனக்கு உயிர்தந்த உறவு அம்மா...

நான் பார்த்த முதல் பெண் அம்மா...

என்னை வாரி அணைத்த முதல்பெண் அம்மா...

அன்பை அறிமுகம் செய்த முதல் பெண் அம்மா...

எனக்கு தோழியான முதல் பெண் அம்மா...

என்னை வெறுக்காத ஒரே பெண் அம்மா...

பாசம் மட்டுமே காட்ட தெரிந்தவள் அம்மா...

எந்த சூழலிலும் என்னை விட்டுக்கொடுக்காதவள் அம்மா...

என் கண்ணில் நீர் வழிந்தால் துடிதுடித்துப் போபவள் அம்மா...

நற்குணங்கள் அனைத்தும் கொண்டவள் அம்மா...

அகிலம் எல்லாம் தேடி அலையும் அற்புதம் அம்மா...

எழுதியவர் : ஜான் (1-Aug-18, 10:21 am)
Tanglish : amma
பார்வை : 2009

மேலே