திருமால் வாழ்த்துப்பா
எப்பாவில் இயற்றி போற்றினாலும் அப்பனே
தப்பாது தவறுகள் அனைத்தையும் மன்னித்து
எப்போதும் எனக் கருள்மழைப் பொழியும்
நாயகனே நான்முகனையும் அவனால்
நடராசனையும் படைத்தோனே வாழி.