ஆசை

ஏய் தேவதையே
உன் மீது நான் படர்ந்து பரவி உன் அழகை எல்லாம் ரசிக்க ஆசை
ஒரே ஒரு முறை
குடையில்லாமல் வெளியில் வா...

*இப்படிக்கு மழை*

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (1-Aug-18, 9:18 pm)
Tanglish : aasai
பார்வை : 599

மேலே