எனக்காக பேசினாள்

என்னவள் எனக்காக பேசினாள்... 

காதில் பேசி, இதயத்தில் எதிரொலிக்கச் செய்தாள்... 

எண்ணங்கள்தோறும் நிழலாகவே பின்தொடர்கிறாள்... 

மனதில் நினைக்கின்றபோதெல்லாம், தேவதையாக தரிசனம் தருகிறாள்... 

அவள் பெயரை மிஞ்சும் வார்த்தைகளைத் தேடியும் புலப்படவில்லை...

எழுதியவர் : ஜான் (3-Aug-18, 3:26 am)
சேர்த்தது : ஜான்
பார்வை : 147

மேலே