கண்ணீரின் கதைகள்

என்னவனே!
என் கண்ணீரை கேட்டுபார்-அவை
கூறும் ஆயிரம் கதைகள்
உன்னை எண்ணி எத்தனை முறை
தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறியது என்று.....

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (4-Aug-18, 12:19 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : kaneerin kadhaigal
பார்வை : 128

மேலே