முயற்சி செய்
மண்ணுக்குள் விதைத்த
விதையே முட்டி ோதி
முளைக்க!
மானிடா உலகமே
ோட்டி தானடா!
உந்தன் திறமையை
ெளிக்காட்ட,
வெற்றிக்கனியைப் பறித்திட,
வரலாறு படைத்திட,
முயற்சிசெய்!
உலகை நீ பார்க்காதே!
உலகமே உன்னைத்
திரும்பிப் பார்க்க வை!
மண்ணுக்குள் விதைத்த
விதையே முட்டி ோதி
முளைக்க!
மானிடா உலகமே
ோட்டி தானடா!
உந்தன் திறமையை
ெளிக்காட்ட,
வெற்றிக்கனியைப் பறித்திட,
வரலாறு படைத்திட,
முயற்சிசெய்!
உலகை நீ பார்க்காதே!
உலகமே உன்னைத்
திரும்பிப் பார்க்க வை!