வெற்றிடம்

என்ன எழுதுவதென
யோசித்து யோசித்து
ஒன்றும் தோணாமல்
பேனாவை தூக்கி எறிந்துவிட்டு
செல்கிறேன்!

கவிதை பிறக்குமிடம்
வெற்றிடம்!

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (3-Aug-18, 5:05 pm)
Tanglish : vetridam
பார்வை : 205

மேலே