விடாமுயற்சி
விடாமுயற்சி...
மூச்சு விடுவதே முயற்சியால் தானே...
மனதில் முடமில்லாதவனிடம் முயற்சிகளுக்குக் குறைவில்லை...
அதிகமாக சிந்திப்பவன் ஓட்டத்தை தொடங்காமலும், தன்னுடைய சிந்தனைக்கு உழைப்பை கொடுப்பவன் இலக்கை நோக்கியும் இருக்கிறான்.