தாமி SELFIE

தாமி (SELFIE)
--------------------------------

உளி இன்றி
வலி இன்றி
தன்னைத் தானே
செதுக்கிக்கொள்ள
வழி சமைத்தது - அழகு
சிலை அமைந்தது
SELFIE ( தாமி) வடிவில்.

- நிஷான் சுந்தரராஜா -

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (5-Aug-18, 12:33 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 327

மேலே