மாலை வண்ணக்காரி
முத்தான புன்னகைக்கு
சித்திரமே சிந்தனையில்
பாய்ந்திடும் செந்தேனே
மட்டில்லாப் பேரழகே
முத்தமிழ்ச்சொல் போதுமோ
மஞ்சள் ஆடைக்காரி
மாலை வண்ணக்காரி
சொல்லடி !
முத்தான புன்னகைக்கு
சித்திரமே சிந்தனையில்
பாய்ந்திடும் செந்தேனே
மட்டில்லாப் பேரழகே
முத்தமிழ்ச்சொல் போதுமோ
மஞ்சள் ஆடைக்காரி
மாலை வண்ணக்காரி
சொல்லடி !