நன்றி நவின்றாள் அவள்

அன்புக்கடிதம் எழுதியது
அவள் கூந்தலில்
தென்றல் காற்று
நன்றி நவின்றாள் அவள்
காற்றில் முத்தம் தந்து ...

எழுதியவர் : கவின் சாரலன் (5-Aug-18, 7:09 pm)
பார்வை : 421

மேலே