தமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு

83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

எழுதியவர் : (7-Aug-18, 5:36 am)
பார்வை : 54

மேலே