குறளோவியத் தூரிகை
குறளோவியத்
தூரிகை
குறுநகைப்
பெருங்கருணை
கோட்டையில் கோலோச்சிய
தமிழ் ஆணை
மனமன்றத்
தமிழ்த் தென்றல்
இன்று
மௌனமானது !
குறளோவியத்
தூரிகை
குறுநகைப்
பெருங்கருணை
கோட்டையில் கோலோச்சிய
தமிழ் ஆணை
மனமன்றத்
தமிழ்த் தென்றல்
இன்று
மௌனமானது !