மாந்தோப்புத் திருடர்கள்
மாந்தோப்பில் நண்பர்களுடன்
கல்லடித்து
திருட்டுத் தனமாகத் தின்ற
மாங்காய் புளிக்கவில்லை
இனித்தது !
அம்பிட்டு திரு திருவென
விழித்த போது
ஒன் வந்தது !
மாந்தோப்பில் நண்பர்களுடன்
கல்லடித்து
திருட்டுத் தனமாகத் தின்ற
மாங்காய் புளிக்கவில்லை
இனித்தது !
அம்பிட்டு திரு திருவென
விழித்த போது
ஒன் வந்தது !