சூரியன் அஸ்தமனம் 610

ஒரு தூசி
மின்னலை உண்டது.
ஒரு புள்ளி
பூமியை மறைத்தது.
ஒரு நகம்
மலையை சுரண்டியது.
ஒரு கனவு
வாழ்வை உறிஞ்சியது.
ஒரு புறா
ஆலிவ் இலையை விட்டது.
தமிழன்னை மடியில்
அவன் தவழ்கிறான்...

எழுதியவர் : ஸ்பரிசன் (7-Aug-18, 7:06 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 142

மேலே