காளானின் வேண்டுகோள்


உங்கள் வயிற்றுக்கு
உணவாகி
மனித சேவை
செய்கிறோம்

இனியாவது
கயமையுடனும்
தீமையுடனும்
காளான்களை
ஒப்பிட வேண்டாம்
உங்களுக்கு
புண்ணியமாக போகும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-11, 10:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 226

மேலே