என் தாய்

என்னை
பெற்றெடுக்கும் போது
நீ கண்ட சந்தோசத்தை....
உன் மனம் குளிர்வித்து
ஒவ்வொரு முறையும்
நான் உன்னை
ஈன்றேடுக்கிறேன்...
சந்தோசமாக!!!!

எழுதியவர் : thavam (18-Aug-11, 10:21 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : en thaay
பார்வை : 313

சிறந்த கவிதைகள்

மேலே