கலைஞர்

கலைஞர் காலமானார்...

சிலேடைகளில் உலாவந்த தமிழ்பேச்சு மறைந்தது...

அடுக்குமொழிகளில் நளினம் பெற்ற தமிழ்சொற்களின் விற்பன்னர் மறைந்தார்...

கவியரங்கில் கர்ஜித்த தமிழ்மகன் துயில்கொண்டார்...

வசனநடைகளில் திராவிடம் கலந்த எழுத்து ஓட்டம் நின்றது...

சமூகநீதியை நிலைநாட்டிய போர்க்குரலை இயற்கை இரவல் வாங்கிக் கொண்டது...

சமதர்ம படகை அரசியல் கடலில் ஒரு நூற்றாண்டுக்கும்மேல் செலுத்தினவர் ஓய்வெடுக்க போய்விட்டார்....

எழுதியவர் : ஜான் (8-Aug-18, 9:32 am)
சேர்த்தது : ஜான்
பார்வை : 345

மேலே