குறிஞ்சி மலரே

நீலக் குறிஞ்சி மலரே நித்தம் நீ மலர்வாயா...வர்ணக்
கோலப் பொடி தூவி வான்முகிலை மகிழ்விப்பாயா
தேனும் திணையும் தந்த மலைநாட்டில் நீ பிறந்து
காணும் கண்களுக்கெல்லாம் கவர்ச்சி விருந்து தருவாயா..