சொற்பின் வருநிலையணி -- ஒரு விகற்ப நேரிசை வெண்பா
சொற்பின் வருநிலையணி -- ஒரு விகற்ப நேரிசை வெண்பா
பகலிலே ஞாயிற்றின் பாசம் நினைந்து
நகலெடுத்து வாழ்வினில் நாளும் -- பகலாய்ப்
பகலாகத் தோன்றும் பகலவனே உன்னைப்
பகலாக மாற்றும் பகல் .
பகல் --- நாள், ஒளி, நடுவு, பிளத்தல், பாகுபடுத்தல்
சரஸ்வதி பாஸ்கரன்