ஜாக்கிரதை இது கவிதை அல்ல

எறும்பு கடித்தால்
கடிக்கட்டும்
சில கனவின்போது...
யானை முட்டினால்
முட்டட்டும்
சிலர் பேசும்போது...
பூனை பிராண்டினால்
பிராண்டட்டும்
சில கவிதை படிக்கும்போது...

எழுதியவர் : மாலினி (9-Aug-18, 9:36 pm)
சேர்த்தது : மாலினி
பார்வை : 90

மேலே