வல்புணர்வு

காமம் ஒன்றை மனதில் நிறுத்தி
காணும் சிறுமியை வல்புணர் வுருத்தி
துன்ப செய்யு உன்னை கண்டால்
மரமும் ஆடை தரித்தே அலையும்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Aug-18, 1:37 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 85

மேலே