காதலும் நட்பும்

அன்ட்ரொஜென், ஈஸ்ட்ரோஜென்
வேலையில் இறங்காதவரை,
நட்பும் காதல்தான்,
காதலும் நட்புதான் .

எழுதியவர் : (13-Aug-18, 5:12 pm)
பார்வை : 86

மேலே