உன்னிடம் சொல்லத்தெரியாத என் காதல் 555

உயிரே...
தினம் என்னை நீ
கடந்துசெல்லும் போதெல்லாம்...
என் காதலை சொல்ல
துடிப்பேன் உன்னிடம்...
சொல்லி நீ
மறுத்துவிட்டாள்...
தாங்கிக்கொள்ளும் இதயம்
என்னிடம் இல்லையடி...
கண்ணே எனக்குள்
இருக்கும் காதலை...
உன்னிடம் வெளிப்படுத்தவும்
முடியவில்லை...
உன் மனதின்
எண்ணங்களை...
நான் அறிந்துகொள்ளவும்
முடியவில்லை...
முள்ளின்மீது இருக்கும்
பனித்துளிபோல என்னுயிரே.....