சுமையா

சுகமான சுமைகள்,
சூரியனுக்குப் பொறுக்கவில்லை-
மலரில் பனித்துளி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Aug-18, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே