என் வாழ்வினை ரசிக்க
சிறுசிறு சீண்டல்..
உன் சிணுங்களை ரசிக்க..
சிறுசிறு தூண்டல்..
உன் கொஞ்சலை ரசிக்க..
சிறுசிறு ஊடல்..
உன் அன்பினை ரசிக்க..
சிறுசிறு கொஞ்சல்..
உன் சுவையினை ரசிக்க..
சிறுசிறு வேண்டல்..
உன் அருளினை ரசிக்க..
சிறுசிறு தேடல்..
என் வாழ்வினை ரசிக்க...
நீ போதும்,