படுக்கையறை நுழைதருணம்
படுக்கையறை நுழைதருணம்
**************************************************************
கயல்விழியாள் தனைக்கூடும் சிற்றின்பத் துடிதுடிப்பில்
பாலுணர்ச்சி மிகுந்திடினும் படுக்கையறை நுழைதருணம்
கால் அணியும் பாதுகையை கழற்றியே வைத்துவிட்டு
மேல் நடந்து செல்வதுவே பண்புள்ள செயல் ஆமே !