பார்த்தும் பார்க்காதது போல்

என்னை பார்த்தும் பார்க்காதது போல்
நீ திரும்பி மறைக்கும் அந்த குறுநகையை
உன் கூந்தல் மல்லி காட்டிவிடுகிறது
என்னிடம்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Aug-18, 1:42 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 308

மேலே