எல்லோரும் வாருங்கள் – கேதாரம்
பல்லவி
எல்லோரும் வாருங்கள்
சுகமிருக்குது பாருங்கள் [எல்லோரும்]
சரணம்
நல்லோர் பணிந்திடும் தில்லையம்பல
நாதன்பாதம் பணிந்து கொள்வோம் [எல்லோரும்]
Ellorum Vaarungal என்று யுட்யூபில் பதிந்து நந்தனார் திரைப்படத்தில் வந்த இப்பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடுவதைக் கேட்கலாம்.

