நட்பின் பாங்கு

பருவங்கள் தவறிடலாம்
வானம்கூட பொய்த்திடலாம்
ஆனால் நண்பனின் நட்பு
ஒரு போதும் பொய்ப்பதில்லை
தாயின் மாறா அன்பு போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Aug-18, 9:28 am)
பார்வை : 418

மேலே