நட்பு
நட்பென்பது என்றென்றும்
கலப்பேதுமிலா பத்தரைமாத்து
தங்கம் -அப்படி நட்பில் கலப்படம்
உன்றென்றால் அது வேண்டாத
நண்பனின் கூட்டே- இதை அறிந்துகொண்டால்
நல்ல நண்பன் கிடைப்பான் கூடுவே
வந்து சேரும் தூய நட்பு
கலப்பிலா தங்கமாய்.