உன் காதல் செயலி

உன்னால் என்னுள்
பல செயலிகளின் செயல்பாடு
கவிதைக்கான செயலி
தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது
உன்னை பார்த்தவுடன்

எழுதியவர் : அன்புக்கனி (25-Aug-18, 11:51 pm)
சேர்த்தது : அன்புக்கனி
பார்வை : 126

மேலே