நினைவூட்டு

வருகின்றன நினைவூட்ட,
மனிதன் மறந்திடும் மனிதாபிமானத்தை-
இயற்கைச் சீற்றங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Aug-18, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 96

மேலே