பொதிகை மலையில் பிறந்து வந்த செந்தமிழ்த் தென்றல்
பொதிகை மலையில் பிறந்து வந்த செந்தமிழ்த் தென்றல்
புலவர் நாவில் தவழ்ந்து வளர்ந்த கவியமுதத் தென்றல்
பொற்றாமரை நீர்ப்பலகையில் அரங்கமைத்த முத்தமிழ்த் தென்றல்
குற்றால அருவியென பொழிந்தது நெஞ்சத் தடாகத்திலே !