தனிமை
தனிமை என்பது மறுக்க முடியாத உண்மை
அதனினும் உண்மை தனிமையாகிவிட்டோம் என்பதே!
நிழலான நிஜங்களை நித்தம் நிலைப்படுத்த
போராடுகிறோம்!
நிஜங்கள் நிழலுமில்லை
நிழல் நிஜமும்மில்லை
உண்மை அறிந்தால் உணருவோம்
நாம் அனைவருமே தனிமையென்று