முகநூல்

மனிதனுக்காக
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு
மனிதனால் நிர்வகிக்கப்பட்டு
மனிதனால் பயன்படுத்தப்படும்
மனித குலசாபம்
FB !

எழுதியவர் : hums (27-Aug-18, 1:00 pm)
பார்வை : 687

மேலே