கண்ணதாசன் ஒரு காவியம்
காட்டில் பாடும்
கவிக்குயிலே...
உனை கூட்டில் வைத்து
பூட்டி விட்டால்
ஏற்றிய தீபம்
இருட்டொளியில்
உனைக் காட்டியதென்ன
கவிக்குயிலே...!
காட்டில் பாடும்
கவிக்குயிலே...
உனை கூட்டில் வைத்து
பூட்டி விட்டால்
ஏற்றிய தீபம்
இருட்டொளியில்
உனைக் காட்டியதென்ன
கவிக்குயிலே...!