அன்பா மதமா

அளவிட முடியாத அன்பு
அனைத்தது ஆர்ப்பரிபில்லாமல்

அன்புக்கும் மதத்திற்கும்
சங்கிலியிட்ட மனிதன்

மறந்து விட்டான் அன்பின் ஆழத்தை

மானிட பிறவியில் மதம் மறையலாம்
மறக்கபடலாம் - மாறாத அன்பை
அறவனைப்போமா உறவுகளே!!!!

எழுதியவர் : (27-Aug-18, 12:08 pm)
சேர்த்தது : Priya Karthikeyan
Tanglish : anbha madhamaa
பார்வை : 33

மேலே