நண்பா கை

நம்பிக்கை உன்னில்
இல்லையென்றால்,
நண்பா கையும்
நம்பா கைதான்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (27-Aug-18, 3:48 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : nanbaa kai
பார்வை : 271

மேலே