பிரிவு

கிழிக்கப்படாமல் நாட்காட்டியும்
நேரமறியாமல் கடிகாரமும்
திசை தொலைத்த திசை காட்டியும்
உன் பிரிவினில் வாடும் எனக்கு
என்னுடன் சேர்ந்து ஆறுதல் தேடுகிறது !

எழுதியவர் : குணா (27-Aug-18, 3:30 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : pirivu
பார்வை : 89

மேலே