நெருப்பு நிலா விமர்சனமும் கிடைக்குமிடமும்
*அமுதம் புக் ஷாப் வழங்கும் சிறந்த கதை நூலின் சில வரிகள்...*
*நெருப்பு நிலா*
~~~~ ~~~~ ~~~~ ~~~~
*மனதை வருடும்* *அழகிய*
*சொல்லாடல்.*
*நெருப்பு நிலா*
*ஓர் கவி நடை காதல் கதை.*
*அழகியலில் துவங்கி நட்பு வழியே இலட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் அழகான காதல் கதை.*
*நூலில் கவித்துவ அழகு குறையாமல் எளியநடையில் வாசிக்கும் எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைத்துள்ளார் நூலாசிரியர் கேப்டன் யாசீன்.*
படையை வெல்வதானாலும் பகையை வெல்வதானாலும் முதலில் பயத்தை வென்றாக வேண்டும்.
நாவலை கவியாக்கல் என்ற செயலில் எவரும் அறிந்திராத சொந்த கற்பனை கதையை...
*முதல் முயற்சியிலேயே துணிவோடு கவிநடையில் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது!*
*எநதப் பெருங்*
*கவிஞனும் தன்*
*முதல் படைப்பிலே*
*கவிதை நடையில்*
*நாவலாக இதுவரை தந்ததில்லை!*
*துணிச்சல்!*
*அசாத்திய துணிச்சல்!*
*முதல் படைப்பே*
*கதையை கவியாக்கல்.*
நூலாசிரியர் கேப்டன் யாசீன் 150 பக்கங்களிலும் கவிநடையில்... காதல், கல்லூரி, இயற்கை, மனித நேயம், புரட்சி என...
கதையில் கையாளும் விதம் அத்தனைக்கும் கவிஞர் கொடுக்கும் விளக்கம் மிக அருமை. ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்....
*இயற்கையை*
*ரசிக்க தொடங்கினால்...*
*முதலிரவு*
*மாதிரி சுகமானது!*
*சாக்கடை*
*சமுதாயத்தை*
*பூக்கடையாக்கும்,*
*சலவை* *நிலையமாவேன்!*
பெய்தென்னவோ
பனி மழைதான்!
ஆனால் அவன்
எரிமழையில்
நனைந்து கொண்டிருந்தான்.
*இன்பத்தால்*
*இதயம் நிரப்பி*
*துன்பம் துடைக்கும்*
*தோழமைச் சுரப்பி.*
முதல்
காதல் கடிதம்
என்பதால்..
அருவியாய் எழுகின்ற வார்த்தைகள
அயிரை மீன்களாக
நழுவுகின்றன.
*காதல் என்பது*
*கனிதல்!*
*இயல்பாக கனிதல்!*
*காற்றும்*
*காதலும் ஒன்று தான்!*
*இந்த இரண்டும்*
*எந்த ஜீவனையும்*
*விட்டு வைப்பதில்லை!*
*காதல் என்பது...*
*வளைதலா / வளைத்தலா ?*
*கரைதலா / கரைத்தலா ?*
*இழத்தலா / பெறுதலா ?*
*காதல்*
*குண்டூசி சுமக்க*
*முடியாதவனையும்,*
*இரும்பை*
*சுமக்க வைக்கும்!*
*கோழையை*
*அதி வீரணாக்கும்!*
*வீரணை*
*கோழையாக்கும்!*
*தோழமையின்*
*துணை இருந்தால்,*
*தொட்டு விடும்*
*தூரம் தான்*
*தொலைதூரம் கூட...*
*எந்த ஒன்றையும் நம்மை கவர்ந்த இடத்திலிருந்து மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்கிற உணர்வு தவிர்க்க முடியாத ஒன்று!*
*ஆனாலும் காலம் நம்மை நகர்த்தி கொண்டு தான் செல்கிறது! காதல் லட்சியம் இரண்டும் இடையில் பயணிக்கும் அழகிய காதல் கதை.*
இப்படி நூலின் வரிகளை
வரிசைப்படுத்தி
கொண்டே போனால்
இதுவே
இன்னொரு நூலாகிவிடும்!
*நூலை வாசித்துப் பாருங்கள்...*
*வியந்து மகிழ்ந்து போவீர்கள்!*
*150 பக்கங்களில்* *அழகிய அச்சில் மிதமான ₹ 100/-* *விலையில் வாசகனின் பதிப்பில்*
*ஓர் அறுசுவை நல் விருந்து!*
இன்றைய பரபரப்பான காலச்சூழலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு சற்றே இளைப்பாற மனதுக்கு ஓர் அருமையான கவி நாவல்.
*நகரில் தரமான* *நூல்களை மிதமான விலையில் வாங்கிட பரிசளித்திட நகரில் நல்லதொரு இடம்*
*அமுதம் புக் ஷாப்,*
*மேட்டுப்பாளையம்.*
*98430 24980 : 94864 11900.*
***
வாசகன் பதிப்பகம்
சேலம்
9842974697.
***
லோகவாசன்
சேலம்
9578997899
***
கோவை
9445949504
கவிஞர் முல்லை ஹம்ஸா
மதுரை
9597948040
***
கம்பம்
9788865780.
***
பேராவூரணி
9942052069
9500699024.
***
கவிஞர் அய்யூப் கான்
கும்பகோணம்
9944807881.
****
வெற்றிமொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்
9715168794.
***
சென்னை
8754984468.
***
பாண்டிச்சேரி
9940059400
***
கேப்டன் புத்தக நிலையம்
திண்டுக்கல்.
9500699024
9942052069.