சூரியக்காரி

இரண்டு சூரியனை
இமைக்குள் வைத்தவளே...!

ஒரே ஒருநாள்
எனைக்கண்டு இமைக்கமறந்தாய்...

இன்றுவரை
எரிந்து கொண்டிருக்கிறேன்
உன் விழியென்னும்
விஷத்தீயில்...!

எழுதியவர் : முப்படை முருகன் (28-Aug-18, 5:02 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 117

மேலே