காந்தியத்தின் சாத்தியம் இப்பொழுதும் எப்பொழுதும்

நாநூறு ஆண்டுகள் ஆண்ட வெள்ளையனை
நாட்பது ஆண்டு தியாகத்தால் வென்றது காந்தியம்..

அடிமையாய் நடத்திய ஆங்கிலேயனை
அடிபணிய வைத்தது காந்தியம்..

காந்தி காந்தியத்தின் தொடக்கமே.
முடிவல்ல..

செயலாய் இருந்த காந்தியத்தை கொள்கையாய் மட்டுமே மாற்றியது அரசியல்..

உயிரை கொல்லாமல் ஆட்சி செய்வது மட்டுமே காந்தியம் அல்ல.
ஊழலயும் கொள்ளாமல் ஆட்சி செய்வதும் காந்தியமே..

ஆயுதம் கொண்டு ஆட்களை வீழ்த்தும் உலகில்...

அஹிம்சை கொண்டு ஆயுதம் வெல்லவும் காந்தியத்தில் எப்பொழுதும் சாத்தியமே!!!

எழுதியவர் : ஹரிஷ் ராதாகிருஷ்ணன் (28-Aug-18, 12:40 pm)
பார்வை : 130

மேலே