இனிய திருமண வாழ்த்துக்கள்

புது மனையில் புது மனதில் குடிபுகும்
இரு மனங்களே நீவிர்
நீடு புகழ் நிறை கொண்டு
இல்லறத்தில் நலங்கொண்டு
புவிதனை ஆளுகின்ற செங்கோலாய்
பதினாறும் பெறுக பெற்று
இனைந்து பல சாதனை படைத்தது
உம்மை ஈன்றவரை மறவாத வாழ்வு கொண்டு
இம்மக்கள்தான் மணமக்கள் என
உலகம் பாசூடி
என்றும் மென்மையாய் மேன்மையாய் உம்
வாழ்கை சிறந்தோங்க
என் இறைவிதனை வேண்டி
திருமங்கள வாழ்த்து கூறுகிறேன்
நீவிர் நீடு வாழ்க.......

எழுதியவர் : (29-Aug-18, 1:58 pm)
சேர்த்தது : balachandarmunisamy
பார்வை : 84

மேலே