பாலும் பழமும் அருகிருக்கு

ஆசை என்பது ஒருகிறுக்கு
ஆண்பெண் என்பது இருகிறுக்கு
பாலும் பழமும் அருகிருக்கு
அல்லும் பகலும் பிறகேதற்கு

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (29-Aug-18, 4:48 pm)
பார்வை : 95

மேலே