கரையும் என் காதல்

கதறி அழுகிறேன் உன்
காதலுக்காய் அனுதினமும்...
கண்ணீரில் என் காதல்
கரைந்து காணாமல் போவது கூட தெரியாமல்...

எழுதியவர் : ஜதுஷினி (29-Aug-18, 7:28 pm)
சேர்த்தது : A JATHUSHINY
Tanglish : karaium en kaadhal
பார்வை : 385

மேலே