மாணவர்கள்

மாணவர்களே
மகாத்மாவிடம்
அகிம்சையைக்
கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர்களே
நேருவிடம்
மென்மையைக்
கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர்களே
பாரதியிடம்
சுறுசுறுப்பைக்
கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர்களே
விவேகானந்தரிடம்
நம்பிக்கையைக்
கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர்களே
கலாமிடம்
கனவுகளைக்
கற்றுக்கொள்ளுங்கள்

மாணவர்களே
பெரியாரிடம்
பகுத்தறிவைக்
கற்றுக்கொள்ளுங்கள்

எழுதியவர் : ச.சேட்டு மதார்சா (30-Aug-18, 12:45 pm)
சேர்த்தது : settu matharsha
பார்வை : 125

மேலே