தீர்வுகள்

பூட்டுகளோடு சேர்ந்து
தயாராகின்றன
சாவிகளும்.
- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (30-Aug-18, 9:20 am)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
பார்வை : 229

மேலே