நமக்கு என்ன தெரியும்
பிரச்சனையை உருவாக்குவதும் நாம் தான்.
உருவாக்கிய பிரச்சனையை வளர்ப்பதும் நாம் தான்.
வளர்த்த பிரச்சனையின் அளவு கண்டு கதறி அழுவதும் நாம் தான்.
இம்மூன்றை விடுத்தால் நமக்கு என்ன தெரியும்?